top of page

சங்கத்தின் தோற்றம்:

திருச்சிராப்பள்ளி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கடந்த 26.11.2008 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு பின் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம், 1973 -ன் கீழ் கடந்த 16.02.2009 அன்று பதிவு எண். 43 -ஆக பதிவு செய்யப்பட்டு இன்றுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

சங்கத்தின் நோக்கம்:
1. திருவருட்பிரகாச வள்ளலார் திருநெறிகளைப் பின்பற்றுதல்.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்தல்.
3. சாதி, சமய, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளைக் காணற்க.
4. பலியிடுவதை தவிர்த்தல்.
5. புலால் உண்ணற்க எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. பசிதாரது பசியைப் போக்குதலே உண்மையான கடவுள் வழிபாடாகக்கொள்தல்.
7. உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம் புரிதல்.
8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைபிடித்தல். 
9. அறிவுக்கல்வி போதித்தல். 
10. இலவச சித்த மருத்துவ ஆலோசனை.
11. இலவசப் படிப்பகம்.
12. மூலிகை வளர்த்தல் மற்றும் யோகாசனம் கற்றுக்கொடுத்தல் மற்றும் பல.

Contact
Contact
DSC_0420.JPG
_DSC8807.JPG
_DSC8921.JPG
DSC_6815.JPG
DSC_6842.JPG
எங்களைப் பற்றி: எங்களைப் பற்றி
bottom of page