top of page
Untitled

பரோபகாரம்

அன்னதானம்

ஒவ்வொரு தமிழ் மாதம் பூச நட்சத்திர தினத்தன்று மாலை 06:00 மணி முதல் 9:00 மணி வரை மாதப்பூச விழாவும் அன்றிரவு 08:00 மணிக்கு பரோபகாரம் எனும் அன்னதானத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சேவைகள்: சேவைகள்
Untitled

வஸ்திர தானம்

சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தைமாதம் பௌவுர்ணமி கூடிய பூச நட்சத்திர தினத்தன்று தைப்பூச பெரு விழா காலை 05:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை சிறப்பாக கொண்டாடிக்கொண்டு வருகிறோம். அன்றய தினம் ஏழை எளிய மக்களிக்கு வஸ்திர தானம் (புடவை, வேஷ்டி மற்றும் துண்டு) வழங்கிக்கொண்டு வருகிறோம்.

Untitled

யோகா மற்றும் வர்ம பயிற்சி

தினந்தோரும் அனைவருக்கும் காலை 06:00 மணி முதல் 9:00 மணி வரை யோகா மற்றும் வர்ம்ம பயிற்சி அளிக்கப்படுகிறது.

IMG_20201001_034832.jpg

சித்த மருத்துவ ஆலோசனை

Untitled

மூலிகை வளர்ப்பு

வள்ளற் பெருமான் உரைநடைப் பகுதியில் குறிப்பிட்டுள்ள அன்றாடம் பயன்படுத்தப்படும் மூலிகைகளை தோட்டம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது

bottom of page