top of page
Untitled

சங்கத்தின் தோற்றம்

திருச்சிராப்பள்ளி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம். கடந்த 26.11.2008 அன்று சங்க உறுப்பினர்களால் தோற்றுவிக்கப்பட்டு பின்பு தமிழ்நாடு சங்கப்பதிவுகள் சட்டம், 1975-ன் கீழ் கடந்த 16.02.2009 அன்று 43-ம் பதிவு எண்ணாகப் பதிவுச் செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து இன்றுவரை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

முகப்பு: வரவேற்பு

சங்கத்தின் நோக்கம்:
1. திருவருட்பிரகாச வள்ளலார் திருநெறிகளைப் பின்பற்றுதல்.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்தல்.
3. சாதி, சமய, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளைக் காணற்க.
4. பலியிடுவதை தவிர்த்தல்.
5. புலால் உண்ணற்க எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. பசிதாரது பசியைப் போக்குதலே உண்மையான கடவுள் வழிபாடாகக்கொள்தல்.
7. உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம் புரிதல்.
8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைபிடித்தல். 
9. அறிவுக்கல்வி போதித்தல். 
10. இலவச சித்த மருத்துவ ஆலோசனை.
11. இலவசப் படிப்பகம்.
12. மூலிகை வளர்த்தல் மற்றும் யோகாசனம் கற்றுக்கொடுத்தல் மற்றும் பல.

_DSC8921.JPG
முகப்பு: எங்களைப் பற்றி
Untitled

பரோபகாரம்

முகப்பு: சேவைகள்

அறிவுக்கல்வி போதித்தல்

ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.

Untitled
Untitled

வேலை நாட்கள்

தினமும் காலை 06:00 மணி முதல் 09:30 மணி வரை 

மாலை 06:00 மணி முதல் 9:00 மணி வரை

முகப்பு: நேரம்

​​தொடர்பு

வள்ளலார் அருள் மாளிகை, ரயில்வே பெல்ஸ் கிரவுண்ட், திருச்சிராப்பள்ளி - 620001.

+91 9488605881

Thanks for submitting!

முகப்பு: தொடர்பு
முகப்பு: வலைப்பதிவு
bottom of page